Kuchi muttai song lyrics from aranmanai 2
குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
அண்ணாமலை ரஜினியப் போல
காச வாாி நா இறைக்கிறேன்டி
நம்ம அண்ணாமலை ரஜினிய
போல காச வாாி நான் இறைக்கிறேன்டி
அந்த மொட்டத்தல கஜினியப்போல எல்லாத்தையும்
நீ மறக்குறடி ஊட்டி மலைக்கே
ஐச வைக்குறா புடிக்குதுடி எனக்கு
கோல்ட்டு அந்த மருதமலைக்குப்
போய் தீய மிதிக்கிறேன் என் காதல்
சுத்தமான கோல்டு
என்னோட தலைவலி
நீ கனவில் வந்து தொந்தரவு
செய்யாதடி என்னோட தலைவிதி
நீ காதலயே தொந்தரவா எண்ணாத நீ
உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
தஞ்சாவூரு கோபுரமே என் மினுமினுக்கும்
சித்திரம் நீ உன் பின்னால
பைத்தியமா தினமும் நாங்க
சுத்துறோம்டி
அபிராமி அபிராமின்னு கமல
போல நான் கதறுரேன்டி
இவன் காதல் சரியானு
கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி
குச்சி மிட்டாய் குருவிரொட்டி
வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்