arabic kuthu lyrics tamil
Movie name - Beast
Cast - Vijay , Pooja hedge
Music - anirudh
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ……………….
மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே
மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே
ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ……………….
ஓஹ் க்யூட்டி
நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி
அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சி கிட்டானே
லவ்-அ வச்சானே இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய பீல்-அ வச்சானே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி
ஹே பீத பல்லிஹபி
பல்லிபாதி பல்லிஹபி
பல்பாதி பல்லிஹபி
வல்லே வல்லே பல்லிஹபி
ஹே பீத பல்லிஹபி
பல்லிபாதி பல்லிஹபி
பல்பாதி பல்லிஹபி
வல்லே வல்லே பல்லிஹபி
ஹல்வா ஏ பல்லிஹபிதா
ஏ பல்லிஹபிதா ஹல்வா பல்லிஹபிதா
ஏ வந்தாலே
ஹல்வா ஏ பல்லிஹபிதா
ஏ பல்லிஹபிதா ஹல்வா பல்லிஹபிதா
ஏ வந்தாலே
ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி
காலி காலி மொத்தத்துல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிப்பொலி
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ……………….
ஓஹ் க்யூட்டி
நீ ஸ்வீட்டி
உன் பியூட்டி
அதில் மாட்டி
நா மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ்-அ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சி கிட்டானே
லவ்-அ வச்சானே இவன் யாரோ கிக்-அ வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய பீல்-அ வச்சானே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தா
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹலமிதி ஹபிபொ ஹலமிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ……………….
மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே
மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே
ஹே பீத பல்லிஹபி
பல்லிபாதி பல்லிஹபி
பல்பாதி பல்லிஹபி
வல்லே வல்லே பல்லிஹபி
Tags
Vijay Arabic Kuthu song download
Arabic Kuthu movie
Islamic arabic song lyrics
Arabic Kuthu Full Movie
Arabic Kuthu Video Song download
ஹே ஹலமிதி
பல்லிஹபிதா பல்லிஹபி
ஹலமிதி ஹபீபிஓஓஓ
0 $type={blogger}:
Post a Comment